ஜோதிட கேள்வி பதில்கள்

நான் பட்டப்படிப்பு முடித்து சாயத்தொழில் சம்பந்தமான வேலையில் இருந்தேன். திருமணத்திற்குப்பிறகு ஐந்து தொழில் செய்தும் நிலைபெற முடியவில்லை. நிறையசிரமங்கள் அடைந்துவிட்டேன். எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? பொருளாதார நிலை உயருமா? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? என் மனைவி எம்.ஏ., பி.எட்., படித்திருக்கிறார். அரசு வேலை கிடைக்குமா? - வாசகர், கவுந்தப்பாடி

DIN

உங்களுக்கு மிதுன லக்னம், கடகராசி. தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. சுக்கிரபகவான் விரய ஸ்தானத்தில் இருந்தாலும் ஆட்சி பெற்றிருக்கிறார். இந்த சுக்கிரபகவானின் தசை முடிய இன்னும் ஐந்தாண்டுகள் உள்ளன. சுக்கிரபகவான் நவாம்சத்தில் நீச்சம் பெற்றிருக்கிறார். உங்களுக்கு 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் வாழ்க்கைத்தரம் மேம்பட்டு வரும். உங்கள் மனைவிக்கு அரசு வேலையும் இந்த காலகட்டத்திற்குள் கிடைத்துவிடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

ஏலூா்பட்டியில் விவசாயிகள், மாணவிகள் கலந்துரையாடல்

பாளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாக குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT