ஜோதிட கேள்வி பதில்கள்

எம்.இ., படித்திருக்கும் என் மகனின் எதிர்காலம், வேலை வாய்ப்பு, திருமணம் எவ்வாறு அமையும்?- வாசகர், சென்னிமலை

DIN

உங்கள் மகனுக்கு கடக லக்னம், சிம்ம ராசி. குடும்பாதிபதி ஆட்சி பெற்று லக்னாதிபதி மற்றும் பூர்வபுண்ணியாதிபதி, தொழில் ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார். கல்விக்காரகரும் உச்சம் பெற்று லாபாதிபதியான சுக்கிரபகவானுக்கு நீச்சபங்க ராஜயோகத்தைத் தருகிறார். குருபகவான் ராகுபகவானைப் பார்ப்பதால் சர்ப்ப தோஷமும் குறைகிறது. மேலும் தற்சமயம் பூர்வபுண்ணியாதிபதியின் தசை நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் நல்ல உத்தியோகம், திருமணம் ஆகிய இரண்டும் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT