ஜோதிட கேள்வி பதில்கள்

சட்டம் படித்துள்ள நான் கடந்த 21 வருடங்களாக தனியார் நிறுவனத்தில் மூத்த சட்ட மேலாளராக பணிபுரிந்து வருகிறேன். இனி வேலையை விட்டு தனியாக வக்கீல் தொழில் துவங்கலாமா? - விஸ்வநாதன், சென்னை

DIN

உங்களுக்கு மகர லக்னம், கடக ராசி. லக்னாதிபதி லக்னத்திலேயே ஆட்சி பெற்று சச மஹா யோகத்தைக் கொடுக்கிறார். புத ஆதித்ய யோகம், நீச்சபங்க ராஜயோகம், சந்திரமங்கள யோகம் , சிவராஜ யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. தற்சமயம் சூரியமஹாதசை நடக்கிறது. இன்னும் இரண்டாண்டுகளுக்குப்பிறகு அதாவது சூரிய மஹா தசையில் பிற்பகுதியில் வக்கீல் தொழில் செய்யத் தொடங்கலாம். வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT