ஜோதிட கேள்வி பதில்கள்

எனது சகோதரர் ஜாதகம் செவ்வாய் தோஷம் கொண்டது  என்றும் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான பெண்ணைதான் மணம் முடிக்க வேண்டும் என்றும் கூறினார். இது சரியா? எப்போது திருமணம் நடைபெறும்? எத்தகைய பெண் அமையும்? சொந்தத் தொழில் அமையுமா? - வாசகி, கோயம்புத்தூர்

DIN

உங்கள் சகோதரருக்கு கன்னி லக்னம். அவருக்கு செவ்வாய்தோஷம் இல்லை. மற்றபடி அவருக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப்பிறகு அவருக்கு தெற்குத் திசையிலிருந்து பெண் அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி பெரியதாக கவலைப்பட எதுவுமில்லை. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT