ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? செவ்வாய்தோஷம் உள்ளதா? ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா? எத்தகைய வாழ்க்கைத் துணை அமையும்?எதிர்காலம் எவ்வாறு அமையும்?- வாசகி, கரூர்

DIN

உங்களுக்கு துலாம் லக்னம். தற்சமயம் லக்ன சுபரான ராகுபகவானின் தசையில் பூர்வபுண்ணியாதிபதியான சனிபகவானின் புக்தி நடக்கிறது. தற்சமயம் குருபலமும் கூடியுள்ளதால் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். செவ்வாய் தோஷம் இருப்பதாகவே கொண்டு பொருத்தம் பார்க்கவும். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT