ஜோதிட கேள்வி பதில்கள்

அரசாங்க வேலை எப்பொழுது கிடைக்கும்? கடன் பிரச்னைகள் எப்போது தீரும்?- சுரேஷ்பாபு, திண்டுக்கல்

DIN

தொழில் ஸ்தானாதிபதி தர்மாதிபதியுமாகி தர்மகர்மாதிபதி யோகத்தைப் பெற்று நீச்சமடைந்து அந்த வீட்டுக்கதிபதியான செவ்வாய்பகவானுடன் பரிவர்த்தனை அடைந்து இருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெற்றிருக்கிறார். அதனால் உங்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அரசு அல்லது அரசு சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும். அந்த காலத்திற்குப்பிறகு கடன் பிரச்னைகள் தீர்ந்துவிடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

SCROLL FOR NEXT