ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு எப்போது குழந்தைப்பேறு கிட்டும்? வெளிநாடு சென்று பணியாற்றும் யோகம் மீண்டும் வருமா? சொந்த வீடு எப்போது அமையும்?- விஸ்வநாதன், பண்ருட்டி

DIN

உங்கள் மகன் மருமகள் ஜாதகங்களின்படி அவர்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் குழந்தைபாக்கியம் கிடைக்கும். 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வெளிநாடு சென்று பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். ஐந்து ஆண்டுகள் வசிக்கும் யோகம் உண்டாகும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் சொந்த வீடு கட்டும் பாக்கியம் உண்டாகும். பிரதி திங்கள்கிழமைகளில் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT