ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?- சங்கர நாராயணன், திருநெல்வேலி

DIN

உங்கள் மகனுக்கு கடக லக்னம். தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் பாக்கியாதிபதியின் தசை நடக்கிறது. களத்திர ஸ்தானாதிபதி பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகத்தால் பார்க்கப்படுகிறார். அதனால் திருமணம் தாமதமாகிறது. களத்திர ஸ்தானாதிபதி நவாம்சத்தில் ஆட்சி பெற்றிருந்தாலும் தற்சமயம் தைரிய ஸ்தானத்திலுள்ள கேது பகவானின் புக்தி நடப்பதாலும் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து 
திருமணம் கைகூடும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT