ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகள் ஜாதகத்தில் 10 ஆம் இடத்தில் சனி, கேது இரு கிரகங்கள் உள்ளன. மகன் பெட்ரோலிய என்ஜினியரிங் படிப்பு படிக்கிறார். இப்படிப்பு அவருக்கு ஏற்றதா? எதிர்காலம் எப்படி இருக்கும்?- நாராயணன், சேலம்

DIN

பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட படிப்பு ஏற்றதாகும். கல்வி ஸ்தானத்தில் கல்விக்காரகர் உச்சம் பெற்று தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கும் பாக்கியாதிபதியைப் பார்வை செய்கிறார். அதனால் எடுத்துக் கொண்ட படிப்பை நல்லபடியாக முடித்து விடுவார். படிப்புக்குச் சம்பந்தப்பட்ட உத்தியோகம் கிடைக்கும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

SCROLL FOR NEXT