ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு நல்ல வேலை, திருமணம் எதுவும் இன்னும் அமையவில்லை. மிகுந்த கவலையாக உள்ளேன். நான் விரும்பும் பெண்ணையே திருமணம் செய்ய முடியுமா? எப்போது திருமணம் நடைபெறும்? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகர், விழுப்புரம்

DIN

உங்களுக்கு லக்னாதிபதி பூர்வபுண்ணியாதிபதி மற்றும் லாபாதிபதிகள் தைரிய ஸ்தானத்தில் இணைந்து இருப்பதால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் உங்கள் விருப்பப்படியே திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT