ஜோதிட கேள்வி பதில்கள்

பி.இ. படித்துள்ள என் மகளுக்கு 23 வயதாகிறது. நல்ல வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது அமையும்? ஆயுள் பலம் எவ்வாறு உள்ளது?- வாசகி, அயனாவரம்

DIN

உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், மிதுன ராசி. தற்சமயம் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குருபகவானின் தசை நடக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் படிப்புக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். இன்னும் இரண்டாண்டுகளுக்குப்பிறகு திருமணம் கைகூடும். சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று இருப்பதால் தீர்க்காயுள் உண்டு. பிரதி வியாழக்கிமைகளில் குருபகவானையும் தட்சிணா மூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

SCROLL FOR NEXT