ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? மேற்படிப்பு படிக்கும் யோகம் உண்டா? வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளதா?- வாசகர், நாமக்கல்

DIN

உங்கள் மகனுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். சர ராசிகளும் நீர் ராசிகளும் வலுவாக உள்ளதால் வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் இன்னும் நான்காண்டுகளுக்குப்பிறகு உண்டாகும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். வெளிநாடு சென்று மேற்படிப்பு படிக்க வாய்ப்பு குறைவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT