ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளின் உடல்நலப் பிரச்னைகள் எப்போது சரியாகும்? அரசுப்பணி அமையுமா? எப்போது? திருமணம் எப்போது அமையும்? மகளின் ஜாதகப்படி வீடு கட்டுவேனா?- வாசகர், கோவை

DIN

உங்கள் மகளுக்கு வலுவான ஜாதகமாக அமைகிறது. அவருக்கு சிம்ம லக்னம், துலா ராசி. சுக ஸ்தானத்தில் மூன்று திரிகோணாதிபதிகளும் இணைந்திருக்கிறார்கள்.தற்சமயம் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான குருபகவானின் தசை நடக்கிறது. அவருக்கு வங்கி காப்பீடு போன்ற துறைகளில் இந்த ஆண்டே வேலை கிடைக்கும். உடலுபாதைகளும் தீர்ந்து விடும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் திருமணம் கைகூடும். 2021 ஆம் ஆண்டுக்குப்பிறகு சொந்த வீடு அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT