ஜோதிட கேள்வி பதில்கள்

என் சகோதரரின் பெண்ணிற்கு திருமணம் தாமதமாகிறது. எப்போது திருமணம் நடைபெறும்? - விஸ்வம்,பண்ருட்டி

DIN

உங்கள் சகோதரரின் மகளுக்கு சர்ப்ப தோஷம் இருந்தாலும் சர்ப்பக் கிரகங்கள் அமர்ந்திருக்கும் வீடுகளுக்கு அதிபதிகள் சுபபலத்துடன் இருப்பதால் சர்ப்ப தோஷத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. மற்றபடி கவலைப்பட எதுவுமில்லை. இன்னும் இரண்டாண்டுகளுக்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். தென்கிழக்கு திசையிலிருந்து வரன் அமைவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT