ஜோதிட கேள்வி பதில்கள்

34 வயதாகும் என் மகனுக்கு இன்னும் திருமணம் கைகூடவில்லை. திருமணம் எப்போது கைகூடும்? வெளிநாட்டு வேலை கிடைக்குமா? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?- கோவிந்தசாமி, அம்மாபேட்டை

DIN

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், கடக ராசி. தற்சமயம் ஆறாமதிபதியின் தசை முடியும் நேரத்தில் இருப்பதால் அவருக்கு இந்த ஆண்டே திருமணம் கைகூடும். படித்த பெண் தெற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம்
கைகூடும். பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT