ஜோதிட கேள்வி பதில்கள்

கடந்த 5 ஆண்டுகளாக என் மகனுக்கு திருமணம் செய்ய முயற்சித்து வருகிறேன். ஆனால் இன்னும் கைகூடவில்லை. நிறைய பரிகாரங்களும் செய்துள்ளோம். திருமணம் எப்போது கைகூடும்? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகர், சிதம்பரம்

DIN

உங்கள் மகனுக்கு லக்ன சந்தியாக வருகிறது. அதாவது கன்னியா லக்னம் முடிந்து துலா லக்னம் தொடங்கும் தருவாயில் பிறந்துள்ளார். அதனால் அவருக்கு துலாம் லக்னம் என்று கொண்டே பார்க்க வேண்டும். களத்திர ஸ்தானாதிபதி குருபகவான்களுடன் இணைந்திருக்கிறார். அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். மற்றபடி இதுவரை நீங்கள் செய்யுள்ள பரிகாரங்கள் சரியானது மற்றும் போதுமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT