ஜோதிட கேள்வி பதில்கள்

நான் எம்.எஸ்.சி., பி.எட்., படித்திருக்கிறேன். தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறேன். கணவரும் நானும் பிரிந்து வாழ்கிறோம். அரசுப்பணி கிடைக்குமா? எனது மகள் +1 படிக்கிறார். அவரது படிப்பு, எவ்வாறு அமையும்? அரசு வேலை கிடைத்து நல்வாழ்வு அமையுமா? - வாசகி, திருப்பூர்

DIN

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், கும்ப ராசி. கல்வி ஸ்தானாதிபதி கல்வி ஸ்தானத்தில் உச்சம் பெற்று பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதிக்கு முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தைக் கொடுக்கிறார். பாக்கியாதிபதியும் குருபகவானும் இணைந்திருப்பது சிறப்பு. மேலும் புதபகவானுக்கு குருபகவானின் பார்வைக் கிடைப்பதும் சிறப்பு. அதனால் அவரை கணினி அல்லது கணிதம் சம்பந்தப்பட்ட துறைகளில் படிக்க வைக்கலாம். படிப்பு முடிந்தவுடன் தனியார்த் துறைகளில் நல்ல வேலை கிடைத்துவிடும். உங்களுக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் அரசு அல்லது அரசு சார்ந்த உத்தியோகம் அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT