ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? வரன் சொந்தத்திலா, அந்நியத்திலா? எந்தத் திசையிலிருந்து மாப்பிள்ளை அமைவார்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? -  வாசகி, சென்னை

DIN

உங்கள் மகளுக்கு மகர லக்னம். தற்சமயம் குருபகவானின் பார்வையிலுள்ள சூரியபகவானின் தசையில் முற்பகுதி நடப்பதால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சர்ப்ப தோஷத்திற்கு ஏற்ற சமதோஷமுள்ள வரன் தென் கிழக்கு திசையிலிருந்து அந்நிய சம்பந்தத்தில் அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி எதிர்காலம் , மணவாழ்க்கை சிறப்பாக அமையும். பிரதி திங்கள்கிழமைகளில் பார்வதி பரமேஸ் வரரை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT