ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகனுக்கு இரண்டு வருடங்களாக பெண் பார்த்து வருகிறேன். எப்போது திருமணம் நடைபெறும்? - வாசகர், மடிப்பாக்கம்

DIN

உங்கள் மகனுக்கு கடக லக்னம், ரிஷப ராசி. பூர்வபுண்ணியாதிபதியான செவ்வாய்பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து சந்திரமங்கள யோகம் உண்டாகிறது. பாக்கிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதி தனாதிபதியுடன் அமர்ந்திருக்கிறார். களத்திர ஸ்தானாதிபதியை குருபகவான் பார்வை செய்வதும் சிறப்பு. தற்சமயம் பாக்கியாதிபதியான குருபகவானின் தசை நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT