ஜோதிட கேள்வி பதில்கள்

என் கடைசி மகனுக்கு இன்னும் திருமணம் கைகூடுவில்லை. எப்போது நடைபெறும்? என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், சென்னை

DIN

உங்கள் கடைசி மகனுக்கு மீன லக்னம், ரிஷப ராசி. களத்திர ஸ்தானாதிபதி தன் ராசிக்கு அயன ஸ்தானத்தில் மறைவு பெற்று சர்ப்பகிரகத்துடன் இணைந்திருப்பது குறை. இதற்கேற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். மற்றபடி தற்சமயம், நீச்சபங்க ராஜயோகம் பெற்ற சனிபகவானின் தசை நடப்பது சிறப்பு. அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT