ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? அரசு வேலை கிடைக்குமா? ஆயுள் பலம், செல்வ வளம் எப்படி இருக்கும்? - வாசகர், இரணியல்

DIN

உங்கள் மகளுக்கு மீன லக்னம், சிம்ம ராசி. செவ்வாய்பகவான் தனபாக்கியாதிபதியாகி களத்திர ஸ்தானத்தில் இருந்தாலும் செவ்வாய் தோஷமில்லை. தற்சமயம் செவ்வாய்பகவானின் தசை நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் திருமணம் கைகூடும். மற்றபடி களத்திர ஸ்தானாதிபதிக்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். பிரதி புதன் கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும். அரசு கிரகங்களான சூரியன், செவ்வாய், குரு, சனி, பகவான்கள் சுப பலத்துடன் இருப்பதால் அரசு அல்லது அரசு சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும். தீர்க்காயுள் உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT