ஜோதிட கேள்வி பதில்கள்

தனியார் துறையில் வேலை பார்க்கும் எனக்கு அரசு வேலை கிடைக்குமா? குடும்பத்தில் அமைதி கிடைக்குமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், அம்பாசமுத்திரம்

DIN

உங்களுக்கு மகர லக்னம், சிம்ம ராசி. பூர்வபுண்ணிய தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று இருப்பது சிறப்பு. இதனால் உத்தியோகம் சிறப்பாகவே செல்லும் என்று புரிந்துகொள்ள வேண்டும். சுக ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்து ஏழாமதிபதியையும் அயன ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சனிபகவானையும் பார்வை செய்கிறார். இதனால் தனியார் துறையில் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். குடும்பத்திலும் மேன்மை உண்டாகும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT