ஜோதிட கேள்வி பதில்கள்

நான் அப்பார்ட்மெண்ட்டில் ஒரு சிறிய வீடு வாங்கி வாடகைக்கு விட்டுள்ளேன். இதை விற்றுவிட்டு வேறு வீடு வாங்கலாமா? தற்போது குடியிருக்கும் வீட்டை முன்னேற்றம் செய்யலாமா?- வாசகர், கோயம்புத்தூர்

DIN

உங்களுக்கு கடக லக்னம், மேஷ ராசி. தற்சமயம் சனிபகவானின் தசை நடக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப்பிறகு நன்மைகள் உண்டாகத் தொடங்கும். அதனால் அவசரப்பட்டு வீட்டை விற்க வேண்டாம். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT