ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு சரியான வேலை இல்லாததால் திருமணம் தள்ளிப்போகிறது. நிரந்தரமான வேலை எப்போது கிடைக்கும்? உத்தியோகம் பார்க்கும் பெண் அமையுமா? எப்போது திருமணம் கைகூடும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? - வாசகர், கொரட்டூர்

DIN

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், கன்னி ராசி. தொழில் ஸ்தானத்தில் ராகுபகவானும் தொழில் ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்திலும் அமர்ந்திருப்பது சிறப்பு. தற்சமயம் குருபகவானின் தசையில் சனிபகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளது. அவருக்கு அவர் படித்துள்ள பொறியியல் துறையிலேயே உத்தியோகம் உடனடியாக கிடைக்கும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படி தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT