ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகளுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகின்றன. இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். புகுந்த வீட்டில் மிகவும் போராட்டத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். படிப்புக்கேற்ற நல்ல உத்தியோகம் எப்போது கிடைக்கும்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர், பாபநாசம்

DIN

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், துலா ராசி. இன்னும் இரண்டாண்டுகளுக்குள் அவரின் படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும். தற்சமயம் சுக ஸ்தானத்திலுள்ள பாக்கியாதிபதியின் தசை நடப்பதால் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேற்றங்கள், அமைதி உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும்
 வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

SCROLL FOR NEXT