ஜோதிட கேள்வி பதில்கள்

நான் ஓய்வு பெற்ற ஆசிரியர். என் மாணவியின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? பெற்றோருக்கு ஒரே மகள். திருமணம் தள்ளிப்போகிறது. எப்போது திருமணம் நடைபெறும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? பெற்றோருக்கு இவரின் ஆதரவு கிடைக்குமா? - வாசகர், துர்கா நகர் 

DIN

உங்கள் மாணவிக்கு வலுவான ஜாதகமாகவே அமைகிறது. அவருக்கு மேஷ லக்னம், மேஷ ராசி. தற்சமயம் லக்னாதிபதியின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அவருக்கு இந்த ஆண்டே படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். இறுதிவரை பெற்றோருக்கு ஆதரவாக இருப்பார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப் பெருமானையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT