ஜோதிட கேள்வி பதில்கள்

மருத்துவ மேற்படிப்பு படித்துவரும் எனது பேத்திக்கு எப்போது திருமணம் நடைபெறும்? மருத்துவ மணமகன் கிடைப்பாரா? பெற்றோரோடு சேர்ந்து வசிப்பாரா? - வாசகர், கொரட்டூர் 

DIN

உங்கள் பேத்திக்கு கடக லக்னம், கன்னி ராசி. தற்சமயம் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசை நடக்கிறது. களத்திர ஸ்தானாதிபதி லாபாதிபதியுடன் ஆறாம் வீட்டில் மறைவு பெற்றிருந்தாலும் பாக்கியாதிபதியான குருபகவானால் பார்க்கப்படுகிறார். அவருக்கு மருத்துவத் துறையிலிருந்து வரன் அமைவார். இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். இறுதிவரை பெற்றோருடன் இணக்கமாக வாழ்வார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

‘நீ ஃபிட் ஆக இல்லை..’ : சாக்‌ஷி அகர்வால் தரும் பதில்!

கடற்கரையில் வாணி போஜன்!

சர்ச்சைப் பதிவு: ஜெ.பி. நட்டாவுக்கு காவல் துறை சம்மன்

மரமாகக் கடவேனோ..!

SCROLL FOR NEXT