ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகள் யுபிஎஸ்சி தேர்வு எழுதியுள்ளார். அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? புத்திர பாக்கியம் கிடைக்குமா? - வாசகர், கோயம்புத்தூர்

DIN

உங்கள் மகளுக்கு துலா லக்னம், மகர ராசி. கல்வி ஸ்தானத்தில் லக்னாதிபதி, ராகுபகவான் உடன் தர்மகர்மாதிபதிகளுடன் இணைந்திருக்கிறார்கள். பாக்கிய ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்து கல்வி ஸ்தானாதிபதியை பார்வை செய்கிறார். இதனால் உயர்ந்த அரசு உத்தியோகம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதோடு தற்சமயம் ராகுபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. அதனால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். சனிபகவானே புத்திர ஸ்தானாதிபதியாகவும் ஆவதால் புத்திர பாக்கியத்திற்கு தடை எதுவும் இராது. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள்!

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

SCROLL FOR NEXT