ஜோதிட கேள்வி பதில்கள்

எனது பேரன் கல்லூரி செல்வதில்லை. வீட்டை விட்டும் வெளியே போவதில்லை. அவனது இந்த நிலை எப்போது சரியாகும்? - வாசகி, ஈரோடு

DIN

உங்கள் பேரனுக்கு மிதுன லக்னம், சிம்ம ராசி. கல்வி ஸ்தானாதிபதி மறைவு பெற்றாலும் அது மிதுன லக்னத்திற்கு நலமே செய்வார். இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு அவரின் மனதில் தெளிவு ஏற்பட்டு மறுபடியும் கல்வியைத் தொடர்வார். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT