ஜோதிட கேள்வி பதில்கள்

என் பேத்திக்கு எப்போது திருமணம் நடைபெறும்? நல்ல வரனாக அமைய என்ன செய்ய வேண்டும்? தோஷம் ஏதேனும் இருக்கின்றனவா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், திருவள்ளூர்

DIN

உங்கள் பேத்திக்கு கும்ப லக்னம், மீன ராசி. களத்திர ஸ்தானாதிபதி நீச்சம் பெற்றிருந்தாலும் நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். தொழில் ஸ்தானத்தில் பூர்வபுண்ணியாதிபதி பாக்கியாதிபதி மற்றும் ராகுபகவான்கள் இணைந்திருக்கிறார்கள். லக்னாதிபதியான சனிபகவான் அயன ஸ்தானத்தில் ஆட்சி பெற்று குருபகவானின் பார்வையைப் பெறுகிறார். அவருக்கு தற்சமயம் கேது மஹா தசை முடியும் தருவாயில் உள்ளது. சுக்கிர மஹா தசை தொடங்கி ஓராண்டுக்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT