ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? பெண் எந்தத் திசையிலிருந்து வருவார்? - வாசகர், கடையநல்லூர்

DIN

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், கன்னி ராசி. லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து களத்திர தொழில் ஸ்தானாதிபதியையும் பாக்கியாதிபதியையும் பார்வை செய்வது சிறப்பு. தற்சமயம் லக்னாதிபதியின் தசையில் இறுதிப் பகுதி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். தெற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து பெண் அமைவார். பிரதி புதன்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT