ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகனது படிப்பு , வேலை எவ்வாறு இருக்கும்? சளித்தொல்லை சரியாவதற்கு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா? இரண்டு சக்கர வாகனம் வாங்கிக் கொடுக்கலாமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகி, சென்னை.

DIN

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், சிம்ம ராசி. அவருக்கு கல்வி ஸ்தானாதிபதி கல்வி ஸ்தானத்திலேயே ஆட்சி, உச்சம் , மூலதிரிகோணம் பெற்று அமர்ந்திருக்கிறார். இதனால் படிப்பை நல்ல படியாக முடித்து விடுவார். தொழில் ஸ்தானத்தில் பாக்கியாதிபதி அமர்ந்து இருப்பதால் படிப்பு முடிந்தவுடன் தகுதியான வேலையும் கிடைத்துவிடும். தற்சமயம் குடும்பாதிபதியின் தசையில் பிற்பகுதி நடப்பதால் படிப்படியாக உடல் ஆரோக்கியமும் சிறப்படைந்துவிடும். மற்றபடி இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுக்கலாம். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT