ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு திருமண யோகம் உள்ளதா? எப்போது திருமணம் நடைபெறும்? ஏதும் பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகர், சென்னை.

DIN

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், மீன ராசி. தற்சமயம் சுகாதிபதியான சூரியபகவானின் தசையில் பின்பகுதி நடக்கிறபடியால் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் திருமணம் கைகூடும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT