ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளின் கல்வி, ஆரோக்கியம், எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகி, கோயம்புத்தூர்.

DIN

உங்கள் மகளுக்கு தனுசு லக்னம், துலாம் ராசி. தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் குருபகவானின் பார்வையை பெற்றுள்ள குடும்பாதிபதியான சனிபகவானின் தசை நடக்கிறது. இதனால் கல்வியில் படிப்படியான வளர்ச்சி ஏற்படும். ஆரோக்கிய ஸ்தானாதிபதியையும் குருபகவான் பார்வை செய்கிறார். தொழில் ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT