ஜோதிட கேள்வி பதில்கள்

எனது திருமணம் எப்போது நடைபெறும்? திருமணத் தாமதத்திற்கு என்ன காரணம்? - தினேஷ் குமார், சீர்காழி

DIN

உங்களுக்கு விருச்சிக லக்னம், கடக ராசி. லக்னம் மற்றும் ஆறாம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய்பகவான் பன்னிரண்டாம் வீட்டில் சுய சாரத்தில் அமர்ந்து இருக்கிறார். மற்றபடி இது செவ்வாய்தோஷம் அல்ல. உங்களுக்கு குருசந்திர யோகம், சிவராஜ யோகம், புத ஆதித்ய யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. களத்திர ஸ்தானாதிபதியும் தன ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். தற்சமயம், லாபாதிபதியான புதபகவானின் தசையில் பூர்வபுண்ணியாதிபதியான குருபகவானின் புக்தி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி!

சல்மான் கான் வீடருகே துப்பாக்கிச் சூடு: காவல்துறை காவலில் குற்றவாளி பலி

கொன்றைப் பூ..!

மோடி அரசியல் குடும்பத்தில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உறுதி: ராகுல்

தொடரும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம்.. சர்ச்சையில் பாஜக!

SCROLL FOR NEXT