ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு திருமணமாகி விவாகரத்தாகி விட்டது. எப்போது மறுமணம் நடைபெறும்? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகர், புதுக்கோட்டை 

DIN

உங்களுக்கு மிதுன லக்னம், கும்ப ராசி. களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தைப் பார்ப்பது சிறப்பு. தற்சமயம் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் பாக்கியாதிபதியின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. அதனால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த பெண் அமைந்து மறுமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT