ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகள் நன்றாக சமைப்பாள். பஜனை பாடுவாள். சூது வாது தெரியாது. ஆனாலும் யாருடனும் பேசமாட்டள். மந்த புத்தி உடையவள். என் மனைவி சில வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். அதனால் எனக்கு பிறகு இவரை யார் அனுசரித்து நடந்து கொள்வார்கள் என்று கவலையாக உள்ளது. என்ன செய்வது? - வாசகர், கோயம்புத்தூர்

DIN

உங்கள் மகளுக்கு சிம்ம லக்னம், மகர ராசி. தற்சமயம், அயன ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கும் 6 மற்றும் 7 ஆம் வீட்டுக்கதிபதியான சனிபகவானின் தசை நடக்கிறது. பாக்கிய ஸ்தானத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி அமர்ந்து லக்னம் , 3 ஆம் வீடு மற்றும் 5 ஆம் வீடு ஆகியவைகளை பார்வை செய்கிறார். லக்னத்தை குருபகவான் பார்வை செய்வதால் கௌரவம், அந்தஸ்து ஆகியவற்றுக்கு இறுதிவரை பாதிப்பு ஏற்படாது. அவருக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் உடல் நலத்தில் எதிர்பார்த்த திருப்பம் ஏற்படும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT