ஜோதிட கேள்வி பதில்கள்

என் குமாரனுக்கு 42 வயதாகிறது. இன்னும் திருமணம் நடைபெறவில்லை. நிறைய பரிகாரங்களும் செய்திருக்கிறோம். திருமண வாய்ப்பு உண்டா? எத்திசையில் பெண் அமையும்? - வாசகர், ஊத்தங்கரை

DIN

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், சிம்ம ராசி. களத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருக்கிறார். அதோடு தற்சமயம், உச்சம் பெற்ற லக்னாதிபதியின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதும் சிறப்பு. அவருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். வடமேற்குத் திசையிலிருந்து பெண் அமையும். இதுவரை நீங்கள் செய்துள்ள பரிகாரங்கள் போதுமானது. வேறு பரிகாரம் எதுவும் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT