ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகன்  டிப்ளமோ படித்துள்ளார். மேற்படிப்பு படிக்கும் யோகம் உண்டா? எனது மனைவி உடல் நலம் அவ்வப்போது பாதிப்படைகிறது? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? தொழிலில் இடையூறுகள் ஏற்படுகின்றன. வேறு தொழில் தொடங்கலாமா?- வாசகர், சிவகாசி

DIN

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், தனுசு ராசி. அவருக்கு வேலைச் செய்யவே அதிகம் வாய்ப்பு உள்ளதால் அவரை வேலைக்கு அனுப்பவும். தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். உங்கள் மனைவிக்கு கும்ப லக்னம், மேஷ ராசி. தற்சமயம் குருபகவானின் தசையில் சுக்கிரபகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப்பிறகு உடல்நிலை சீரடையும். உங்களுக்கு விருச்சிக லக்னம், மீன ராசி. தற்சமயம் பாக்கியாதிபதியின் தசையில் பிற்பகுதி நடப்பதால் நீங்கள் செய்துவரும் தொழிலிலேயே நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேறு தொழில் வேண்டாம். உங்கள் குடும்ப முன்னேற்றத்திற்காக முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

SCROLL FOR NEXT