ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு எதிர்காலம் எவ்வாறு உள்ளது? ஜாதகத்தில் ஏதும் குறை உள்ளதா? லக்னத்தில் சூரியன் செவ்வாய் இருப்பது மாங்கல்ய தோஷமா? எத்தகைய வரன் அமையும்?- வாசகி, உடுமலை

DIN

உங்கள் மகளுக்கு மகர லக்னம், மிதுன ராசி. லக்னத்தில் சூரிய செவ்வாய் பகவான்கள் இணைந்திருப்பதும் குடும்ப ஸ்தானத்தில் லக்னாதிபதியும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியும் இணைந்திருப்பதும் நலமே. லக்னத்தில் செவ்வாய்பகவான் உச்சம் பெற்று இருப்பதும் நலமே. அவருக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். அனைத்து ஜாதகங்கங்களுக்கும் களத்திர ஸ்தானாதிபதிக்கும் ஏற்ற சம தோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். அதோடு லக்னத்திற்கும் குடும்ப ஸ்தானத்திற்கும் ஏற்ற சமதோஷம் பார்க்க வேண்டும். இந்த பொதுவிதியைக் கடைபிடித்தால் போதுமானது. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT