ஜோதிட கேள்வி பதில்கள்

என் மூத்த மகள் அரசு பணிக்கு தேர்வு எழுதி வருகிறார். அரசு வேலை எப்போது கிடைக்கும்? எப்போது திருமணம் கைகூடும்? அவளுடைய ஜாததத்தில் 8-இல் ராகு இருப்பதால் மாங்கல்ய தோஷம் என்று கூறுகிறார்கள். அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? மணமகன் எத்திசையில் அமைவார்? - வாசகர், வேதாரண்யம்

தினமணி

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், கன்னி ராசி. குருபகவானின் பார்வை ராகுபகவானின் மீதும், மாங்கல்ய ஸ்தானத்தின் மீதும் படிவதால் சர்ப்ப தோஷம் இல்லை. அரசு கிரகங்கள் வலுவாக உள்ளதால் வங்கி, காப்பீடு  துறைகளில் வேலை கிடைக்கும்.  அடுத்த ஆண்டுக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT