ஜோதிட கேள்வி பதில்கள்

நான் தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிகிறேன். எப்போது அரசு வேலை கிடைக்கும்? தொழில் செய்யலாமா? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுமா? - வாசகர், ராசிபுரம்

DIN

உங்களுக்கு மேஷ லக்னம், கடக ராசி. லக்னாதிபதி நீச்சம் பெற்று அங்கு ஆட்சி பெற்றுள்ள சந்திரபகவானுடன் இணைந்திருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். பூர்வபுண்ணியாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றும் புதபகவான் ஆறாம் வீட்டில் உச்சம் பெற்றும் தொழில் லாப ஸ்தானாதிபதியான சனிபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருப்பதும் சிறப்பு. அதனால் அரசு வேலை இன்னும் இரண்டாண்டுகளுக்குள் கிடைக்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியபகவானை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT