ஜோதிட கேள்வி பதில்கள்

பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி முடித்துள்ள என் மகன், ஓர் அரியர்ஸ் வைத்துள்ளார். அதை எப்போது முடிப்பார்? அதைத் தொடர்ந்து முதுநிலை படிப்பு தொடரலாமா? நிரந்தர அல்லது அரசாங்க வேலை எப்போது கிடைக்கும்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? 

DIN


உங்கள் மகனுக்கு துலா லக்னம், மிதுன ராசி. அவர் இந்த ஆண்டே பட்டப்படிப்பை முடித்து விடுவார். அவரை, தனியார் துறையில் வேலைக்கு அனுப்பவும். இன்னும் இரண்டாண்டுகளுக்குப்பிறகு பூர்வபுண்ணியாதிபதியான சனிபகவானின் தசை நடக்க இருப்பதால் அவரின் வாழ்க்கை சீரும் சிறப்புமாகச் செல்லும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

- வாசகர், ஆம்பூர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT