ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு 38 வயதாகிறது. இன்னும் திருமணம் கைகூடவில்லை. நிறைய பரிகாரங்கள் செய்துள்ளோம். எப்போது திருமணம் நடைபெறும்? - வாசகர், காஞ்சிபுரம்

DIN

உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், மீன ராசி. களத்திர ஸ்தானாதிபதி ராகுபகவானுடன் லக்னத்தில் இணைந்திருக்கிறார். பூர்வபுண்ணியாதிபதி உச்சம் பெற்றிருப்பதும் சுக பாக்கியாதிபதி தொழில் ஸ்தானத்தில் திக்பலம் பெற்று அமர்ந்து சுகஸ்தானத்தைப் பார்வை செய்வதும் சிறப்பு. தற்சமயம் சந்திரபகவானின் தசையில் ராகுபகவானின்புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT