ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? நன்கு படித்த நல்ல உத்தியோகத்தில் இருக்கும் பெண் அமையுமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர், உடுமலை

DIN

உங்கள் மகனுக்கு கடக லக்னம், கன்னி ராசி. லக்னாதிபதி, பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகள் பலமாக உள்ளார்கள். களத்திர ஸ்தானத்தையும் சனிபகவான் பார்வை செய்கிறார். தற்சமயம் பாக்கியாதிபதியான குருபகவானின் தசை நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த உத்தியோகம் பார்க்கும் பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். எதிர்காலம் வளமாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT