ஜோதிட கேள்வி பதில்கள்

என் வயது 75. என் கடைசி மகனின் வயது 40. இன்னும் திருமணமாகவில்லை. எப்போது திருமணமாகும்? தமிழ் பேசும் பெண் அமைவாரா? பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், புதுதில்லி

DIN

உங்களின் கடைசி மகனுக்கு கடக லக்னம். ரிஷப ராசி. பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி, குடும்பாதிபதி மற்றும் புதபகவான்கள் ஆறாம் வீட்டில் மறைவு பெற்றிருந்தாலும் தொழில் ஸ்தானத்திலுள்ள குருபகவானால் பார்க்கப்படுவதால் சிவராஜயோகம், குருமங்கள யோகம் ஆகிய யோகங்கள் உண்டாகின்றன. களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்வதும் சிறப்பு. தற்சமயம், குருபகவானின் தசையில் களத்திர ஸ்தானாதிபதியின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். உங்கள் இனத்திலிருந்தே பெண் அமைவார். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். இந்த குருமஹா தசையில் முற்பகுதிக்குள் அதாவது இன்னும் 6 ஆண்டுகளுக்குள் சொந்த வீடு அமையும். தீர்க்காயுள் உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT