ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு என்ன படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம்? பெற்றோர் பார்த்த வரன் அமையுமா? செவ்வாயுடன் கேது இருப்பது கேடு விளைவிக்குமா? - வாசகர், கோட்டூர்புரம்

DIN

உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், கும்ப ராசி. கல்வி ஸ்தானாதிபதி லக்னத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. அவருக்கு கணினி சம்பந்தப்பட்ட படிப்பு ஏற்றது. சர்ப்ப தோஷம் உள்ளது. செவ்வாய்பகவான் எட்டாம் வீட்டில் கேதுபகவானுடன் இருப்பதால் செவ்வாய் தோஷம் குறைகிறது. களத்திர ஸ்தானாதிபதி எட்டாம் வீட்டில் மறைவு பெறுகிறது என்கிற ரீதியில் பொருத்தம் பார்க்க வேண்டுமே அன்றி செவ்வாய்பகவான் தோஷம் பெற்று எட்டாம் வீட்டில் இருக்கிறார் என்று கொள்ளக்கூடாது. அதோடு குருபகவானின் பார்வை களத்திர ஸ்தானத்தின் மீது படிவதும் சிறப்பாகும். மற்றபடி நீங்கள் செய்துள்ள பரிகாரங்கள் சரியானது. அவருக்கு 24- ஆம் வயதில் பெற்றோர் நிச்சயித்த வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT