ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு அடிக்கடி கோபம் வருகிறது. தற்போது வரன் பார்த்து வருகிறேன். இன்னும் அமையவில்லை. எப்போது திருமணம் செய்யலாம்? மாங்கல்ய ஸ்தானம் எவ்வாறு உள்ளது? குழந்தைகள் உள்ளனவா? வரன் எவ்வாறு அமையும்? - வாசகர், மேட்டூர்

DIN

உங்கள் மகளுக்கு தனுசு லக்னம், மேஷ ராசி. லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் களத்திராதிபதி மற்றும் லாபாதிபதிகளுடன் இணைந்திருகிறார். தற்சமயம் அஷ்டமாதிபதியின் தசையில் பிற்பகுதி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். மணவாழ்க்கை சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT