ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? சொந்தமாக தொழில் செய்ய முயற்சி எடுத்துள்ளார். முன்னேற்றம் ஏற்படுமா? பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகர், உள்ளகரம்

DIN

உங்கள் மகனுக்கு துலாம் லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். களத்திர ஸ்தானாதிபதி பாக்கியாதிபதியுடன் இணைந்து ஆட்சி பெற்றிருக்கிறார். லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்று நீச்சம் பெற்றுள்ள லாபாதிபதிக்கு நீச்சபங்க ராஜயோகத்தைக் கொடுக்கிறார். தற்சமயம் களத்திர ஸ்தானாதிபதியின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் திருமணம் கைகூடும். தொழில் ஸ்தானத்தில் குருபகவான் உச்சம் பெற்று இருப்பதால் தனித்து சொந்தத் தொழில் செய்யலாம். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT