ஜோதிட கேள்வி பதில்கள்

நான் சொந்தத் தொழில் செய்யலாம் என்றிருக்கிறேன். செய்யலாமா? முன்னேற்றம் உண்டாகுமா? திருமணம் எப்போது கைகூடும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? - வாசகர், சத்தியமங்கலம்

DIN

உங்களுக்கு சிம்ம லக்னம், அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி. தைரிய தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் தைரிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். லக்னாதிபதி, தன, லாபாதிபதி மற்றும் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள அயன ஸ்தானாதிபதி ஆகியோர் சுக ஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். இதனால் சொந்தத் தொழில் செய்யலாம். நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் திருமணம் நடக்கும். தாயாரின் உடல்நிலைமையும் சீர்படும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT